- அழகிய குரலில் அற்புதமாக பல்வேறு 'காரி'களின் கிராஅத்
- புகழ் பெற்ற ஹரம்ஷரீபின் ஷேக் சுதைஸ்,ஷேக் ஷிரைமி ஆகியோரின் கிராஅத்
- 30 பாகங்களும் தனித்தனியாக தரவிறக்கம் செய்யும் வசதி
- ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்ப்பு
- வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் விருப்பப்படி தரவிறக்கம்
- அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் அரபி உருது ஆங்கில மொழிகளில்
- திருக்குர்ஆன் பற்றிய பல்வேறு கட்டுரைகள்
- மக்கா மதீனா இரு புனிதப்பள்ளிகளின் ரமளான் இரவுத் தொழுகைகள்(வீடீயோ)
- உருது மொழியில் மார்க்கச் சொற்பொழிவுகள்
இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இத்தளத்திற்குச் செல்ல
நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.