Jan 28, 2010

இஸ்லாமிய வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்.

இணையத்தில் இஸ்லாத்தை இனிய தமிழில தேடும் அன்பர்கள் அனைவருக்கும் வசதியாக சகோதரர் ராஜகிரி கஸ்ஸாலி அவர்கள் தமிழ்முஸ்லிம் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி வழங்கியிருக்கிறார். சகோதரர் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுரியது.
இஸ்லாமிய வலைத் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் தொகுப்பைப் பார்வையிட இங்கே கிளிக்கவும்

2 comments:

அப்துல் பாஸித் said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தற்பொழுது அந்த தகவல் அங்கு இல்லை. அவர் அதை delete செய்துவிட்டார் என நினைக்கிறேன்.

மஸ்தூக்கா said...

தங்கள் வருகைக்கு நன்றி அப்துல் பாசித்.
நான் அப்பதிவை அப்படியே SCRIBD ல் ஏற்றிவிட்டேன். இப்போது முறையாக லிங்க் கொடுத்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. ஜஸாக்கல்லாஹ் கைரன்

விருப்ப மொழியில் குர்ஆன்